நவகிரகங்கள்

நவகிரகங்கள் பற்றி அறிவோம் வாருங்கள்:

சூரியன்

நிறம் : சிகப்பு
குணம் : தாமசம்
மலர் : செந்தாமரை
இரத்தினம் : மாணிக்கம்
சமித்து : எருக்கு
தேவதை : சிவன்
திசை : நடு
வாகனம் : தேர்மயில்
தானியம் : கோதுமை
உலோகம் : தாமிரம்
நோய் : பித்தம்
சுவை : காரம்
க்ஷேத்திரம் : ஆடுதுறை
காரகம் : பிதா
பிற பெயர்கள் : கதிரவன், ஆதவன், ஞாயிறு

சந்திரன்

நிறம் : வெண்மை
குணம் : சாத்வீகம்
மலர் : வெள்ளரளி
இரத்தினம் : முத்து
சமித்து : கல்யாண முருங்கை
தேவதை : பார்வதி
திசை : தென்கிழக்கு
வாகனம் : முத்துத்தேர்
தானியம் : பச்சரிசி
உலோகம் : ஈயம்
நோய் : சீதளம்
சுவை : இனிப்பு
க்ஷேத்திரம் : திருப்பதி
காரகம் : மாதா
பிற பெயர்கள் : திங்கள், மதி, சசி

செவ்வாய்

நிறம் : சிகப்பு
குணம் : ராஜசம்
மலர் : செண்பகம்
இரத்தினம் : பவளம்
சமித்து : கருங்காலி
தேவதை : முருகன்
திசை : தெற்கு
வாகனம் : அன்னம்
தானியம் : துவரை
உலோகம் : செம்பு
நோய் : பித்தம்
சுவை : துவர்ப்பு
க்ஷேத்திரம் : வைத்தீஸ்வரன் கோவில்
காரகம் : சகோதரன்
பிற பெயர்கள் : அங்காரகன், குஜன், சேய்

புதன்

நிறம் : பச்சை
குணம் : தாமசம்
மலர் : வெண்காந்தள்
இரத்தினம் : மரகதம்
சமித்து : நாயுருவி
தேவதை : விஷ்ணு
திசை : வடகிழக்கு
வாகனம் : குதிரை
தானியம் : பச்சைப்பயறு
உலோகம் : பித்தளை
நோய் : வாய்வு
சுவை : உவர்ப்பு
க்ஷேத்திரம் : மதுரை சொக்கநாதர்
காரகம் : மாமன்
பிற பெயர்கள் : பண்டிதன், அருகன், நற்கிரகம்

குரு

நிறம் : மஞ்சள்
குணம் : சாத்வீகம்
மலர் : முல்லை
இரத்தினம் : புஷ்பராகம்
சமித்து : அரசு
தேவதை : இந்திரன்
திசை : வடக்கு
வாகனம் : யானை
தானியம் : கொத்துக்கடலை
உலோகம் : பொன்
நோய் : வாதம்
சுவை : இனிப்பு
க்ஷேத்திரம் : ஆலங்குடி
காரகம் : புத்திரம்
பிற பெயர்கள் : பிருகஸ்பதி, தேவகுரு, மறையோன்

சுக்கிரன்

நிறம் : வெண்மை
குணம் : சாத்வீகம்
மலர் : வெண்தாமரை
இரத்தினம் : வைரம்
சமித்து : அத்தி
தேவதை : இந்திராணி
திசை : கிழக்கு
வாகனம் : கருடன்
தானியம் : வெள்ளை மொச்சை
உலோகம் : வெள்ளி
நோய் : சீதளம்
சுவை : இனிப்பு
க்ஷேத்திரம் : ஸ்ரீரங்கம்
காரகம் : களத்திரம்
பிற பெயர்கள் : பிருகு, வெள்ளி, அசுரகுரு

சனி

நிறம் : கருப்பு
குணம் : குரூரன்
மலர் : கருங்குவளை
இரத்தினம் : நீலக்கல்
சமித்து : வன்னி
தேவதை : யமன்
திசை : மேற்கு
வாகனம் : காகம்
தானியம் : எள்
உலோகம் : இரும்பு
நோய் : வாதம்
சுவை : கசப்பு
க்ஷேத்திரம் : திருநள்ளாறு
காரகம் : ஆயுள்
பிற பெயர்கள் : மந்தன், காரி, அந்தகன்

ராகு

நிறம் : நீலம்
குணம் : குரூரன்
மலர் : மந்தாரை
இரத்தினம் : கோமேதகம்
சமித்து : அருகு
தேவதை : துர்கை
திசை: தென்மேற்கு
வாகனம் : ஆடு
தானியம் : கருப்பு உளுந்து
உலோகம் : கருங்கல்
நோய் : பித்தம்
சுவை : புளிப்பு
க்ஷேத்திரம் : தந்தை வழி பாட்டன் பாட்டி
காரகம் : காளஹஸ்தி
பிற பெயர்கள் : கரும்பாம்பு, நஞ்சு, மதிப்பகை

கேது

நிறம் : பல் வண்ணம்
குணம் : குரூரம்
மலர் : செவ்வரளி
இரத்தினம் : வைடூரியம்
சமித்து : தர்பை
தேவதை : சித்திரகுப்தன்
திசை : வடமேற்கு
வாகனம் : சிங்கம்
தானியம் : சிகப்பு கானம்
உலோகம் : துருக்கல்
நோய் : பித்தம்
சுவை : புளிப்பு
க்ஷேத்திரம் : காளஹஸ்தி
காரகம் : தாய் வழி பாட்டன் பாட்டி
பிற பெயர்கள் : செம்பாம்பு. ஞானி, சிகி

Author's Bio: 

நவகிரகங்களின் தமிழ் பெயர்கள், நவகிரகங்கள் திசை, நவகிரகங்கள் மனைவி, 9 நவகிரகங்கள் கோயில்கள் போன்றவற்றின் தகவல்களை இங்கு படித்தறிவோம் வாங்க - https://www.astroved.com/tamil/navagraha/